தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் அபிமானம் குறைந்துவிட்டதாக கூறப்படுவது மாயை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்பு மீதான மக்கள் அபிமானம் குறைந்துவிட்டதாக கூறுவது மாயை: கே.துரைராஜசிங்கம்

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 

Read more: ஜெனீவா தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொண்டு வரப்படவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளம் மீது விதிக்கப்பட்ட தடை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) நீக்கப்பட்டுள்ளது. 

Read more: பேஸ்புக் மீதான தடை தீக்கம்!

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும், கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானியப் பிரதமர் தெரிவிப்பு!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்யுமாறு பொலிஸாருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Read more: அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக பிடியாணை!

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது: எம்.ஏ.சுமந்திரன்

மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதமும் வாக்கெடுப்பும் நடத்தப்பட இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

Read more: மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல்!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.