“சிறுபான்மை மக்களின் ஆதரவுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள இந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களின் உரிமை, பாதுகாப்பு விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.” என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். 

Read more: ஆட்சிக்கு ஒத்துழைத்த சிறுபான்மை மக்களை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் ஆக்கிரமித்து வைத்துள்ள பொது மக்களுடைய காணியில் ஒரு துண்டு காணியை கூட கடற்படைக்கு வழங்க முடியாது என்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Read more: ஒரு துண்டு காணியைக் கூட கடற்படைக்கு வழங்க முடியாது; முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இலங்கையில் இணைப்பாட்சிக்கான ஏற்பாடுகளுக்கு இந்தியா அழுத்தம் வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கையில் இணைப்பாட்சிக்கான ஏற்பாடுகளுக்கு இந்தியா அழுத்தம் வழங்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

“சட்டம், ஒழுங்கு அமைச்சினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே பொறுப்பேற்றுள்ளார். அந்த அமைச்சு விரைவில் முன்னாள் இராணுவத்தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவிடம் வழங்கப்படும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: சட்டம், ஒழுங்கு அமைச்சு சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும்: ராஜித சேனாரத்ன

ஜெனீவாவில் ஆரம்பித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி, விசேட குழுவொன்றை அனுப்பவுள்ளது. 

Read more: தமிழரசுக் கட்சியின் விசேட குழு ஜெனீவா பயணம்!

அமைச்சரவையில் மறுசீரமைப்பு செய்யப்போவதாக கூறப்பட்டாலும், அமைச்சரவையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அமைச்சரவை மறுசீரமைப்பு என்பது பொய்: மஹிந்த ராஜபக்ஷ

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.