“இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் தொடர்ந்து பிரதமராக நான் இருக்கின்றேன். கட்சியின் எதிர்கால தலைமைத்துவத்தை கருத்தில்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவேன்.” என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: அரசியலமைப்பின் பிரகாரம் தொடர்ந்தும் நானே பிரதமர்: ரணில் விக்ரமசிங்க

திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்: சந்திரிக்கா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் தற்போது (இன்று வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது. 

Read more: மஹிந்த ராஜபக்ஷ- சுசில் பிரேமஜயந்த அவசர சந்திப்பு!

தூய்மையான அரசியல் இயக்கத்திற்காக மக்களிடம் இருந்து கிடைத்த ஆணை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், அதற்காக சகலருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: தூய்மையான அரசியல் இயக்கத்திற்காக மக்களிடம் கிடைத்த ஆணைக்கு நன்றி: மைத்திரிபால சிறிசேன

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்துள்ளதாக கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார். 

Read more: பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்குவது தொடர்பில் ஆராய்வேன்; மஹிந்த அணிக்கு மைத்திரி வாக்குறுதி!

“ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகத் தேவையில்லை என்று நான் கூறியதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பது முழுப் பொய்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: ‘ரணில் பதவி விலகத் தேவையில்லை’ என்று நான் கூறவில்லை: மஹிந்த ராஜபக்ஷ

நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதற்கு தயார் என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) அறிவித்துள்ளது. 

Read more: நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகினால் மைத்திரிக்கு நிபந்தனையற்ற ஆதரவு; மஹிந்த அணி தெரிவிப்பு!

More Articles ...

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒரு தரப்பு விவசாயிகள் 5வது நாளாக இந்தியாவின் டெல்லி நோக்கிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.