‘ஆளுங்கட்சியின் பங்காளியாக நாம் இருக்கின்ற போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி எமக்கு தொடர்ந்தும் துரோகமிழைத்து வருகின்றது. அவ்வாறான நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் மனநிலையிலேயே நாம் உள்ளோம்’ என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: துரோகமிழைக்கும் ஐ.தே.க.வுக்கு எதிராக வாக்களிக்கும் நிலையிலேயே நாம் உள்ளோம்: மனோ கணேசன்

பருத்திதுறை நகர சபைத் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜோசப் இருதயராஜா தேர்தெடுக்கப்பட்டுள்ளார். 

Read more: பருத்தித்துறை நகர சபையிலும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தது!

புதிதாக அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக எத்தகைய காலத்திலும் இடம்பெற்ற நபர்கள் காணாமற்போனமை தொடர்பான விடயங்களை கண்டறிய முடியும் என்று அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் தெரிவித்துள்ளார். 

Read more: யுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும்: சாலிய பீரீஸ்

நாட்டில் இடம்பெற்ற இனவாத- மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய கலந்துரையாடல் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

Read more: இனவாத- மதவாத வன்முறைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: மனோ கணேசன்

சாவகச்சேரி நகர சபைக்கான தவிசாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். 

Read more: சாவகச்சேரி நகர சபை தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம்!

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அந்தந்த சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும். ஆட்சி அமைக்கும் கட்சிகளே, மேயர், பிரதி மேயர், தவிசாளர், உப தவிசாளர்களைத் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: கூட்டமைப்பின் முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை: எம்.ஏ.சுமந்திரன்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார். 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஒவ்வொரு குழந்தையும் இந்த பூமியில் பிறக்கும்போது பெற்றோர் குதூகலிக்கிறார்கள். ஆனால், பிறந்ததும் குழந்தைகளைத் தாக்கும் அரிதான மரபணுக் குறை நோய்களில் பெற்றோரைப் பெரிதும் பயமுறுத்தும் நோய்களும் உள்ளன.

இத்தாலி தனது தற்போதைய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 5ந் திகதி தளர்த்தாது என்று சுகாதார அமைச்சர் றோபேர்த்தோ ஸ்பெரான்சா இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் நடைமுறையில் உள்ள கோவிட் -19 பாதுகாப்பு விதிகள் மார்ச் 1ந் திகதியிலிருந்து படிப்படியாகத் தளர்த்தப்படவுள்ள நிலையில், அமைப்புக்களும், மாநில அரசுகளும் பரிந்துரை செய்திருந்த உணவகங்களை உடனடியாகத் திறக்கும் கோரிக்கையினை மத்திய கூட்டரசு பிற்போட்டுள்ளது.