வவுனியாவுக்கான பொருளாதார மையங்கள் மதகுவைத்தகுளம் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். 

Read more: வவுனியாவுக்கான பொருளாதார மையங்கள் மதகுவைத்தகுளம், மாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்க முடிவு!

 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனுமான நாமல் ராஜபக்ஷ மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

Read more: நாமல் ராஜபக்ஷ மீண்டும் கைது!

காணாமற்போன ஆயிரக்கணக்கான படையினரைக் கண்டுபிடிப்பதற்கு காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகம் உதவும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. 

Read more: காணாமற்போன படையினரை கண்டுபிடிப்பதற்கு காணாமற்போனோர் அலுவலகம் உதவும்: ஜாதிக ஹெல உறுமய

நாட்டில் நீடித்து வந்த யுத்தம் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 75 வீதம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், மீதமுள்ள 25 வீதமே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

Read more: என்னுடைய ஆட்சிக் காலத்திலேயே 75 வீதமான யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது: சந்திரிக்கா குமாரதுங்க

இணைந்த வடக்கு- கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் தமிழ் மக்களின் இறைமை காக்கப்படுகின்ற, அதிகாரங்கள் பகிரப்படுகின்ற தீர்வொன்றையே தாம் எதிர்பார்த்திருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. 

Read more: இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி; சர்வதேச பங்களிப்புடன் போர்க்குற்ற விசாரணை: நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்கிறது தமிழரசுக் கட்சி!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைக்கும் தேவையேதும் இல்லை என்றும், அது தொடர்பில் பேச்சுக்கள் ஏதும் இடம்பெறவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கை- இந்தியாவுக்கு இடையே பாலம் அமைக்கும் தேவையில்லை: மைத்திரிபால சிறிசேன

தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர் விரோத செயற்திட்டங்களை எதிர்த்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி யாழில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  

Read more: சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர் விரோத செயற்பாடுகளை எதிர்த்து செப் 09ஆம் திகதி யாழில் போராட்டம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்