தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தில் சிறிதளவு குறைவேற்பட்டாலும், அது மஹிந்த அணிக்கு சாதகமாகிவிடும் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை
ஆர்ப்பாட்டக்காரர்களின் கழுத்தை அறுக்கப்போவதாக மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி அடையாளம் காணப்பட்டார்!
பிரித்தானியாவில் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களைப் பார்த்து ‘கழுத்தை அறுத்து விடுவேன்’ என மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் குறுக்கே நிற்காது: ரவூப் ஹக்கீம்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் குறுக்கே நிற்காது என்று முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
போர்க் குற்றங்களை அனைவரும் மறக்க வேண்டும்: ரெஜினோல்ட் குரே
போரின் போது நடந்த குற்றங்களை அனைவரும் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை த.தே.கூ ஏமாற்றுகின்றது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குகளைப் பெற்று, அந்த மக்களையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை இராணுவ முகாம்களில் தேடிவிட்டேன்; அங்கு யாரும் இல்லை: மைத்திரிபால சிறிசேன
“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவ முகாம்களிலும், காடுகளிலும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் என்னிடம் கூறினார்கள். அதற்கமைய நான், அவர்களை இராணுவ முகாம்களிலும், காடுகளிலும் தேடிவிட்டேன். ஆனாலும், அவர்கள் யாரும் அங்கு இல்லை.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவுக்கு பெப்ரவரி 16 வரை விளக்கமறியல்!
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேனவுக்கு பெப்ரவரி 16ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
More Articles ...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
“இலங்கை தொடர்பில் சர்வதேச அளவில் பல்வேறுபட்ட பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான புதிய வழிவகைகள் குறித்து ஆராயுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அழைப்பு விடுக்கின்றேன்” என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.
ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.
கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.