மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் ஏற்படுத்தி விட்ட பொருளாதார நெருக்கடிகளை நாட்டு மக்கள் தற்போது எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

Read more: மஹிந்த அரசாங்கம் ஏற்படுத்தி விட்ட பொருளாதார நெருக்கடியை பொதுமக்கள் எதிர்கொள்கின்றனர்: மைத்திரிபால சிறிசேன

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாலம் அமைப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். 

Read more: இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைப்பது தொடர்பில் உயர்மட்ட பேச்சுக்கள் ஆரம்பம்: கபீர் ஹாசீம்

‘பொட்டம் ட்ரோலிங்’ எனப்படுகின்ற ஆழ்கடலில் பாரிய அடிமடிகளைப் பயன்படுத்தி (இந்திய மீனவர்கள்) மீன்பிடிக்கும் முறையை தடை செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், இந்திய மத்திய அரசுக்கு அறிவித்துள்ளமை தொடர்பில் இலங்கை தன்னுடைய வரவேற்பினை வெளியிட்டுள்ளது. 

Read more: பொட்டம் ட்ரோலிங் மீன்பிடி முறைக்கு ஜெயலலிதா எதிர்ப்பு; மஹிந்த அமரவீர வரவேற்பு!

வடக்கு மாகாண சகோதரர்கள், 1950, 1960களில் மொழி உரிமைகளை மாத்திரமே கோரினார்கள். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அந்தச் சிறிய பிரச்சினையைத் தீர்க்காது பிரச்சினையை பெருப்பித்துவிட்டன என்று  உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

Read more: ஐ.தே.க.வும், சுதந்திரக் கட்சியும் வடக்கின் பிரச்சினைகளை தீர்க்காது பெருப்பித்து விட்டன: லக்ஷ்மன் கிரியெல்ல

காணாமற்போனோர் தொடர்பில் விடயங்களைக் கையாள்வதற்கு தனி அலுவலகம் அமைக்க வேண்டிய தேவைகள் இல்லை. அது, இலங்கைக்கு பொருத்தமானது அல்ல என்று கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். 

Read more: காணாமற்போனோர் அலுவலகம் இலங்கைக்கு பொருத்தமானதல்ல: தயான் ஜயதிலக

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேரணி சென்றவர்களில் குற்றவாளிகளும், பாதாளக் குழுவினருமே உள்ளடங்கியிருந்ததாக அரசாங்கத்தின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

Read more: குற்றவாளிகளும், பாதாளக் குழுவினருமே பேரணி சென்றனர்: ராஜித சேனாரத்ன

இன, மத அடையாளங்களைப் பெயரில் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

Read more: இன, மத அடையாளங்களைக் கொண்ட கட்சிகளை தடை செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்