இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று முற்பகல் 11.50 மணி) பதவியேற்றுக்கொண்டார். 

Read more: ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றார்!

“ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதேநேரம் அவர் தனது பொறுப்புக்களை உணர்ந்து சிறப்பான ஒரு ஆட்சிக்கு வித்திட வேண்டும்.” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

Read more: கோட்டா பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

புதிய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷ மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Read more: புதிய ஜனாதிபதி மாகாண சபைத் தேர்தல்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் பதவியேற்கவுள்ளார். 

Read more: புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை பதவியேற்பு!

“எனக்கு வாக்களித்த மக்களுக்காக மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாக இன, மத பேதமின்றி செயற்படுவேன்” என்று புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Read more: அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாக செயற்படுவேன்: கோட்டாபய ராஜபக்ஷ

மக்கள் வழங்கிய ஆணைக்கு தலைசாய்ப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: மக்கள் ஆணைக்கு தலைசாய்க்கிறேன்: சஜித்

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணி நிலவரப்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ நான்கு இலட்சம் வாக்குகளினால் முன்னிலை பெற்றுள்ளார். 

Read more: ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்: காலை 11.00 மணி நிலவரம், கோட்டா நான்கு இலட்சம் வாக்குகளினால் முன்னிலை!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்