எதிர்வரும் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையை 25 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

Read more: பல்கலைக்கழக மாணவர் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரிக்கப்படும்: பந்துல

“இலங்கை சுதந்திரம் அடைந்து 71 வருடங்கள் ஆகின்றபோதும் இன மற்றும் மத வேறுபாடுகள் காரணமாக நாடு பின்னோக்கியே பயணிக்கின்றது. இன, மத வேறுபாடுகளைக் களைவதன் ஊடாகவே நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

Read more: இன, மத வேறுபாடுகளைக் களைவதன் ஊடாகவே நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும்: கரு ஜயசூரிய

பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பேரூந்துக்களில் பாடல்கள், வீடியோ காட்சிகளை ஒலி ஒளிபரப்பு செய்வது தொடர்பிலான முறைப்பாடுகளை 1955 என்ற துரித இலக்கத்தின் ஊடாக முன்வைக்க முடியுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Read more: பேரூந்துகளில் பாடல்களை ஒலிக்கச் செய்து அசௌகரியப்படுத்தினால் முறைப்பாடு செய்யலாம்!

வடக்கு மாகாண ஆளுநராக சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்த திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் இன்று திங்கட்கிழமை பதவிப் பிரமாணம் செய்துள்ளார். 

Read more: வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் பதவிப் பிரமாணம்!

கடந்த காலங்களில் செயற்பட்டதுபோல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Read more: த.தே.கூ.வும் முற்போக்குக் கூட்டணியும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்: வீ.இராதாகிருஷ்ணன்

தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய கட்சியை வழிநடத்த எவருக்கும் இடமளிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: தனிப்பட்ட விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப கட்சியை யாரும் வழிநடத்த முடியாது: ரணில்

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பணியாளரான கானியா வெனிஸ்டர் பிரான்ஸிஸ், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

Read more: சுவிஸ் தூதரகப் பணியாளருக்கு பிணை!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்