ராஜபக்ஷக்கள் தமிழ் இனத்தை அழித்தவர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Read more: ராஜபக்ஷக்கள் தமிழ் இனத்தை அழித்தவர்கள்: எம்.ஏ.சுமந்திரன்

இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு சற்றுமுன்னர் (இன்று வியாழக்கிழமை) ஆரம்பித்தது. வாக்களிப்பு இன்றும் நாளையுமாக இரண்டு தினங்கள் இடம்பெறும். 

Read more: ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்!

சேவையில் உள்ள பாதுகாப்பு படை மற்றும் பொலிஸ் திணைக்களத்தைச் சேர்ந்த எந்தவொருவரும் வாக்களிப்பதை தவிர வெறெந்தவொரு அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதற்கு உரித்துடையவர்கள் அல்லவென, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. 

Read more: பாதுகாப்புப் படையினர், பொலிஸாருக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான குமார வெல்கமவும் தவறான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 

Read more: சந்திரிக்காவும், குமார வெல்கமவும் தவறான அரசியல் நிலைப்பாட்டில்; கெஹலிய குற்றச்சாட்டு!

ஊழல் மோசடிக்காரர்களுக்கு தனது ஆட்சியில் இடமில்லை என்று புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

Read more: ஊழல் மோசடிக்காரர்களுக்கு எனது ஆட்சியில் இடமில்லை: சஜித்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது தாம் விரும்பிய எந்த வேட்பாளருக்கேனும் வாக்களிக்குமாறு தபால் மூல வாக்காளர்களை பொது இணக்கப்பாட்டுக்கு வந்த ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன. 

Read more: விரும்பிய எவருக்கும் வாக்களிக்கலாம்; தபால் வாக்களிப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானம்!

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றவுடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

Read more: சஜித் ஜனாதிபதியானதும் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும்: ரணில்

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்