Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

Read more: அமெரிக்காவில் கொரோனா தொற்றில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது!

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

Read more: இந்தியாவில் இருந்து தனது குடிமக்களை மீள அழைக்கும் சீனா! : 3 ஆம் உலகப் போருக்கு ஆயத்தமா?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை கவனிக்க வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு நினைவூட்டுவதற்கான பரப்புரைகளை, வழிநடத்தல்கனை மேற்கொள்வதற்காக, நாடாளவிய ரீதியில், தன்னார்வத் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்கும் திட்டம் ஒன்று ஆலோசிக்கப்படுகிறது.

Read more: இத்தாலிய அதிகாரிகள் 60,000 பேர் கொண்ட தன்னார்வ தொண்டு அணி உருவாக்க ஆலோசனை !

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

Read more: கோவிட்-19 எமது ஆய்வுகூடத்தில் இருந்து பரவவில்லை! : வுஹான் மருத்துவ ஆய்வு கூடம்

தெற்கு இந்து சமுத்திரத்தில் வலுப்பெற்று வரும் சைக்கிளோன் மங்க்காவின் தீவிரத்தால் ஏற்பட்டுள்ள புயல் பொறிமுறை ஒன்று மேற்கு அவுஸ்திரேலியாவை மோசமாகத் தாக்கி வருகின்றது.

Read more: 10 ஆண்டுகளுக்குப் பின் மேற்கு அவுஸ்திரேலியாவைத் தீவிரமாக துவம்சம் செய்து வரும் மங்க்கா புயல்!

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான எங்களது செயற்பாடுகள் சரியான பாதையில் இருக்கிறது என்பதற்கான சான்று, ஒரு நாளில் உறுதியாகும் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை பத்து எனக் குறைத்திருப்பதாகும் என சுவிஸ் சுவிஸ் பொது சுகாதார அலுவலகத் தொடர்பாளர் டேனியல் கோச் இன்றைய செய்தியாளர் சந்திப்பில்  தெரிவித்துள்ளார்.

Read more: கொரோனா வைரஸ் நம் வாழ்வில் மறைந்துவிடாது எனினும் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறை அறிந்திருக்கிறோம் : சுவிஸ் தொற்று மையத் தலைவர்

அண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

Read more: மெக்ஸிக்கோ சிட்டி அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகள் பழமையான விலங்குகளின் எலும்புக் கூடுகள் சிக்கின!

More Articles ...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.