உலகம்
Typography

நோர்வேயில் மின்னல் தாக்கி  300 கலைமான்கள்  பலி  நோர்வேயில் வரலாற்றில் முதல் முறையாக கடும்  மின்னல் தாக்கி  300 காட்டு கலைமான்கள் பலியாகி உள்ளன.

இது போன்று மின்னல் தாக்கி விலங்குகளுக்கு நடந்த மிகப் பெரிய இயற்கைப் பேரழிவைக்  கண்டதில்லை என நோர்வே நாட்டு வனத்துறாஇ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஹர்டேங்கெர்விட்டா மலை பீடபூமியின் சிறிய பகுதிக்குள் குறித்த 300 கலை மான்களுடன் 70 மான் கன்றுக் குட்டிகளும் பலியாகி உள்ளன. மொத்தம் சுமார் 323 விலங்குகள் இறந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்னல் தாக்கி இந்தளவு விலங்குகள் பலியானது இல்லை என நோர்வேயின் BNO இணையத் தளமும் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS