உலகம்
Typography

சிரியாவிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, குர்து கிளர்சியாளர்களுக்கு எதிராகத் தாம் தாக்குதல் நடத்த தொடங்கி விட்டதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் அறிவித்துள்ளார்.

சிரியாவில் இருந்த அமெரிக்கத் துருப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திரும்பப் பெற்றுக் கொண்டது வரவேற்றகத் தக்கது. ஆனால் துருக்கியின் தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா எந்த ஒப்புதலும் தரவில்லையென அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

சிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்த அமெரிக்க ஒப்புதல் அளித்ததாக வெளிவந்த செய்திகள் உண்மைக்குப புறம்பானவை எனவும் குறிப்பிட்டார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்