உலகம்

நேபாளத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்ததில், 15 பேர் வரை பலியாகியுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிய வருகிறது.

காட்மண்டு நகரம் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துள்ளானதாகத் தெரிய வருகிறது. சன்கோஷி ஆற்றில் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளான அப் பேரூந்தில் பயணித்த, 15 பேர் வரை ஸ்தலத்திலேயே பலியானதாகவும், சுமார் ஐம்பது பேர் வரையில் காயங்குள்ளதாதகியதாகவும் செய்தித் தகவல்கள் தெரிலிக்கின்றன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.