உலகம்

தாய்லாந்தின் லாவோஸ் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.

அரை நிமிடம் இந்நிலநடுக்கம் நீடித்ததாகத் தெரிய வருகின்றது. தென் தாய்லாந்தின் சியாங்மங் நகரில் இதன் அதிர்வு நீண்ட நேரம் நீடித்தது. இதனால் பீதியடைந்த மக்கள் வீதிகளில் குவிந்தனர்.

வியட்நாமின் ஹனோய் நகரிலும் இதன் அதிர்வு உணரப் பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் வலிமையாக இருந்தாலும் இதனால் பலத்த சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ இதுவரை தகவல் வெளியாகவில்லை.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.