உலகம்
Typography

அன்னை தெரேசாவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30) புனிதராக திருநிலைப்படுத்தப்படவுள்ளார். 

மறைந்த அன்னை தெரேசா புனிதராக திருநிலைப்படுத்தப்படுவார் என்று பாப்பரசர் பிரான்சிஸ், கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார். 

அதன்படி, அன்னை தெரேசா புனிதராக திருநிலைப்படுத்தும் நிகழ்வு, வத்திகான் புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS