உலகம்

இத்தாலியின் அவசரகால நிலைகளுக்கேற்ப, இலங்கைத் தூவராலயத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் திங்கிட்கிழமை 16.03.2020 முதல் எவ்வாறு அமையும் என அறியத் தரப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் இலங்கைத் தூதுவராலயத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரோமிலுள்ள தூதுவராலயம், மிலானிலுள்ள கிளைத் தூதுவராலயம் என்பவற்றின் பணிகள், நேரங்கள், தொடர்பிலக்கங்கள் குறித்து விரிவாக அறியதரப்பட்டுள்ளன.