உலகம்

இத்தாலியில் இந்த வார இறுதியில் அளவுக்கதிமான மக்கள், கடற்கரைகள் மற்றும் பியாற்ஸாக்களில் குழுமியதை அவதானித்த சுகாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மிகப்பெரிய இழப்புக்களையும், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவத்துறையினருடைய தியாகமும் அர்ப்பணிப்பும் நிறைந்த செயற்பாடுகளினால், குறைந்திருக்கிறது.

அவ்வாறான ஒரு நல்லசூழ்நிலை உருவாகிவரும் நிலையில்,  தொற்று மீளவும் அதிகரிக்கச் செய்துவிடாதீர்கள் என மக்களிடம் மன்றாடி வருகின்றார்கள். தொற்றின் காரணமாக விதிக்கபட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவரும் நிலையில், காலநிலையும் நன்றாக அமைய, வீடுகளில் இருந்த மக்கள் பெருமளவில் வெளியே வந்தனர்.

தெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி !

இத்தாலியின் மிகப்பெரிய நகரங்களில் மக்கள் பெருமளவில் கூடியதை, சமூகத் தூரங்களைப் பின்பற்றாமை என்பதை அவதானித்த பிறகு, பிராந்திய மேயர்கள் ஏற்கனவே தளர்த்தப்பட்ட விதிகளில் சிலவற்றினை மீள அறிவித்து, புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளனர்.

இத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.

பெரும் இழப்பைச் சந்தித்த நகரங்களில் ஒன்றான ப்ரெசியா நகரில் அனுமதிக்கபட்ட நேரத்தை விட இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்கள் மற்றும் பப்களை மூடுமாறு நகரமேயர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோட்டா - மோடி தொலைபேசி உரையாடல்; இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்!

அதற்கு அன்மித்த நகரமான வெரோனாவில், பிரதான நகர சதுக்கத்தில் மக்கள் கூடிவருவதாக வந்த தகவல்களால் கவலையுற்ற நகர மேயர், பார்களின் வெளிப்புற மேஜைகளில் உட்கார்ந்திருக்கும்போது மட்டுமே, குளிர்பானங்களை, மதுவகைகளை குடிக்க முடியும். பொது இடங்களில் அவற்றைக் கொண்டுவருவவதோ, குடிப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளதாக கண்டிப்பான உத்தரவிட்டார்.

கொரோனாவைத் தடுத்து விட்டோம் என சீனா அறிவிப்பு! :தடுப்பூசி உருவாக்குவதில் தீவிரம் !

இத்தாலியின் காவல்துறைத் தகவல்களின்படி, தேசிய அளவில், கார் மற்றும் ரயில் மூலம் மக்கள் நடமாட்டம் சனிக்கிழமை 20% உயர்ந்ததாகவும், பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், சுமார் 651 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

ஜி.வி.பிரகாஷின் தங்கையும் நடிக்க வந்தார் !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.” என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும், கடற்றொழில்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.