உலகம்

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

உலகளாவிய ரீதியில்,

மொத்த தொற்றுக்கள் : 5 646 287
மொத்த இறப்புக்கள் : 350 141
குணமடைந்தவர்கள் : 2 408 746
ஆக்டிவ் தொற்றுக்கள் : 2 8887 400
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 53 024

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 717 552 : மொத்த இறப்புக்கள் : 100 269
பிரேசில் : 377 780 : 23 622
ரஷ்யா : 362 342 : 3807
ஸ்பெயின் : 283 339 : 27 117
பிரிட்டன் : 265 227 : 37 048
இத்தாலி : 230 555 : 32 955
பிரான்ஸ் : 182 722 : 28 530
ஜேர்மனி : 181 245 : 8497
துருக்கி : 158 762 : 4397
இந்தியா : 150 772 : 4349
ஈரான் : 139 511 : 7508
பெரு : 123 979 : 3629
கனடா : 86 614 : 6637
சீனா : 82 992 : 4634
பாகிஸ்தான் : 57 705 : 1197
சுவிட்சர்லாந்து : 30 761 : 1915
ஜப்பான் : 16 581 : 830
தென்கொரியா : 11 225 : 269
இலங்கை : 1319 : 10

இன்றைய புள்ளி விபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 56 இலட்சத்து 46 ஆயிரத்தைக் கடந்தும், மொத்த இறப்புக்கள் 3 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்தும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 17 இலட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும் 1 இலட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

உலகளவில் முதலாவது நாடாக அமெரிக்காவில் 1 இலட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இருந்து 4 இலட்சத்து 68 ஆயிரத்து 669 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் அதற்கான விளக்கமும் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ளப் பின்வரும் இணைப்பை அழுத்துக..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெற்கு மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ள போதிலும், வடக்கு –கிழக்கு மக்களை நாங்கள் கைவிட மாட்டோம்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். அதன்மூலமே பலமான சக்தியாக பாராளுமன்றத்துக்குள் எம்மால் இருக்க முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.