உலகம்

Worldometers இணையத்தளத்தின் சமீபத்திய கொரோனா தொற்று புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 6 332 721
மொத்த இறப்புக்கள் : 376 043
குணமடைந்தவர்கள் : 2 884 456
ஆக்டிவ் தொற்றுக்கள் : 3 072 222
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 53 440

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 848 555 : மொத்த இறப்புக்கள் : 106 542
பிரேசில் : 519 704 : 29 534
ரஷ்யா : 414 878 : 4855
ஸ்பெயின் : 286 718 : 27 127
பிரிட்டன் : 276 332 : 39 045
இத்தாலி : 233 197 : 33 475
இந்தியா : 198 370 : 5608
பிரான்ஸ் : 189 220 : 28 833
ஜேர்மனி : 183 663 : 8613
துருக்கி : 164 769 : 4563
ஈரான் : 154 445 : 7878
சீனா : 83 017 : 4634
பாகிஸ்தான் : 72 460 : 1543
சுவிட்சர்லாந்து : 30 871 : 1920
இலங்கை : 1643 : 11

இன்றைய புள்ளி விபரப்படி உலகளவில் இந்தியாவிலும், ஈரானிலும் தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. இத்தாலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் இந்தியாவில் மொத்த தொற்றுக்கள் 1 இலட்சத்து 98 ஆயிரத்து 370 ஆகவுள்ளது.'

 இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 8392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சுமார் 2 மாதங்களுக்குப் பின்பு ஈரானில் மீண்டும் கொரோனாவின் 2 ஆவது அலைத் தாக்கம் காரணமாகத் தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. அங்கு ஒரே நாளில் 2979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.