உலகம்

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 6 875 191
மொத்த இறப்புக்கள் : 398 689
குணமடைந்தவர்கள் : 3 368 999
ஆக்டிவ் தொற்றுக்கள் : 3 107 503
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 53 634

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 1 966 266 : மொத்த இறப்புக்கள் : 111 398
பிரேசில் : 646 066 : 35 047
ரஷ்யா : 458 689 : 5725
ஸ்பெயின் : 288 058 : 27 134
பிரிட்டன் : 283 311 : 40 261
இந்தியா : 237 754 : 6650
இத்தாலி : 234 531 : 33 774
பெரு : 187 400 : 5162
ஜேர்மனி : 185 414 : 8763
ஈரான் : 169 425 : 8209
பிரான்ஸ் : 153 055 : 29 111
பாகிஸ்தான் : 93 983 : 1935
சீனா : 83 030 : 4634
சுவிட்சர்லாந்து : 30 956 : 1921
இலங்கை : 1804 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் 2 இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் இந்தியா, இத்தாலியை பின்னுக்குத் தள்ளிவிட்டு 6 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் இறப்புக்களின் எண்ணிக்கையில், 35 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களுடன் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி விட்டு பிரேசில், பிரிட்டனுக்கு அடுத்ததாக 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கோவிட்-19 தொற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறிந்து கொள்ளப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.