உலகம்

Worldometers இணையத் தளத்தின் அண்மைய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 8 813 985
மொத்த இறப்புக்கள் : 463 732
குணமடைந்தவர்கள் : 4 660 908
ஆக்டிவ் தொற்றுக்கள் : 3 689 345
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 54 460

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 2 305 581 : மொத்த இறப்புக்கள் : 121 540
பிரேசில் : 1 038 568 : 49 090
ரஷ்யா : 576 952 : 8002
இந்தியா : 401 858 : 13 072
பிரிட்டன் : 303 110 : 42 589
ஸ்பெயின் : 292 655 : 28 315
பெரு : 247 925 : 7660
இத்தாலி : 238 011 : 34 561
சிலி : 231 393 : 4093
ஈரான் : 202 584 : 9507
ஜேர்மனி : 190 798 : 8960
துருக்கி : 185 245 : 4905
பாகிஸ்தான் : 171 666 : 3382
மெக்ஸிக்கோ : 170 485 : 20 394
பிரான்ஸ் : 159 452 : 29 617
சுவிட்சர்லாந்து : 31 243 : 1956
இலங்கை : 1950 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் பிரான்ஸை விட மெக்ஸிக்கோ மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகளவு தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன.
அண்மையில் எடின்பர்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தலைமையில் நடந்த ஆய்வொன்றில் இங்கிலாந்தில் வசிக்கும் தெற்காசிய மக்கள் கொரோனாவால் அதிகம் உயிரிழக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆய்வில் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் ஒவ்வொரு 1000 வெள்ளையின மக்களில் 290 பேரும், ஒவ்வொரு 1000 தெற்காசிய மக்களில் 350 பேரும் உயிரிழப்பதாகத் தெரிய வருகின்றது. இதன் மூலம் இங்கிலாந்தில் வெள்ளையினத்தவருடன் ஒப்பிடுகையில், தெற்காசிய இனத்தவர்களின் தொற்று வீதமும், மரண வீதமும் சற்று அதிகமாகவே இருந்து வருவது தெளிவாகியுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக 1 மில்லியன் தொற்றுக்களைக் கடந்த நாடாக பிரேசில் மாறியுள்ளது. அங்கு தற்போது 10 இலட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 50 ஆயிரத்தை நெருங்கி வரும் இறப்புக்களும் பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைத் தொடருங்கள்...

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.