உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 10 927 025
மொத்த இறப்புக்கள் : 521 512
குணமடைந்தவர்கள் : 6 106 745
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 298 768
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 58 065

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 2 810 646 : மொத்த இறப்புக்கள் : 131 172
பிரேசில் : 1 476 884 : 61 314
ரஷ்யா : 661 165 : 9683
இந்தியா : 626 591 : 18 226
பிரிட்டன் : 313 483 : 43 906
ஸ்பெயின் : 297 183 : 28 368
பெரு : 288 477 : 9860
சிலி : 284 541 : 5920
இத்தாலி : 240 961 : 34 818
ஈரான் : 232 863 : 11 106
மெக்ஸிக்கோ : 231 770 : 28 510
பாகிஸ்தான் : 217 809 : 4473
ஜேர்மனி : 196 594 : 9063
பிரான்ஸ் : 166 378 : 29 875
சீனா : 83 537 : 4634
சுவிட்சர்லாந்து : 31 967 : 1965
இலங்கை : 2066 : 11

இன்றைய புள்ளி விபரப்படி உலகளவில் தொற்றுக்கள் 1 கோடியே 9 இலட்சத்து 27 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 5 இலட்சத்து 21 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 28 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் 1 இலட்சத்து 31 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் தொற்றுக்கள் மிக அதிகபட்சமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 இலட்சத்து 29 ஆயிரத்து 994 என அறிவிக்கப் பட்டுள்ளது. உலகளவில் 2 ஆம் இடத்தில் இருக்கும் பிரேசிலில், 14 இலட்சத்து 76 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 61 ஆயிரத்து 314 இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. பிரேசிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1038 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. உலகளவில் ரஷ்யா 3 ஆம் இடத்திலும், இந்தியா 4 ஆவது இடத்திலும் உள்ளன.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.