உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 11 579 773
மொத்த இறப்புக்கள் : 537 173
குணமடைந்தவர்கள் : 6 547 767
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 494 833
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 58 655

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 2 983 142 : மொத்த இறப்புக்கள் : 132 571
பிரேசில் : 1 604 585 : 64 900
இந்தியா : 699 402 : 19 707
ரஷ்யா : 687 862 : 10 296
பெரு : 302 718 : 10 589
ஸ்பெயின் : 297 625 : 28 385
சிலி : 295 532 : 6308
பிரிட்டன் : 285 416 : 44 220
மெக்ஸிக்கோ : 256 848 : 30 639
இத்தாலி : 241 611 : 34 861
ஈரான் : 240 438 : 11 571
பாகிஸ்தான் : 231 818 : 4762
ஜேர்மனி : 197 558 : 9086
பிரான்ஸ் : 166 960 : 29 893
சீனா : 83 557 : 5634
சுவிட்சர்லாந்து : 32 268 : 1965
இலங்கை : 2076 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் 4 ஆம் இடத்தில் இருந்த இந்தியா 6 இலட்சத்து 99 ஆயிரத்து 402 தொற்றுக்களுடன் 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும் இந்தியாவில் 19 707 இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. தென்கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவில் சனிக்கிழமை கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது.

குரோஷியாவில் இதுவரை 3000 இற்கும் அதிகமான தொற்றுக்களுடன் 100 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் சுமார் 7000 வாக்குச் சாவடிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், அங்கு வாக்குரிமை பெற்றிருக்கும் சுமார் 30 இலட்சத்து 85 ஆயிரம் பேரும் வாக்களிப்பில் பங்கு பற்றியுள்ளனர்.

இத்தேர்தலில் ஆளும் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், குரோஷிய ஜனநாயகக் கூட்டமைப்புக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

அடுத்த வாரம் கொரோனா விசாரணைக்காக சீனா விரையும் WHO நிபுணர் குழு!

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.