ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் புதிய கொரோனா நோய்த் தொற்று அதிகரிப்பு காரணமாக இரண்டாம் கட்ட லாக்டவுனை தொடங்கியுள்ளது.
ஐந்து மில்லியன் மெல்போர்ன் நகரவாசிகள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர, ஆறு வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய நகர்களைச் சுற்றி கட்டுப்பாடு நடவடிக்கைகளைச் செயல்படுத்தப்பட்டுவருவதாகவும் மெல்போர்ன் தலைநகரான விக்டோரியா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் நேற்றிருந்து மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்