உலகம்

உக்ரேனிய நாட்டில் ஒரு ஆயுதமேந்திய நபர் ஒருவர் பஸ்ஸில் சுமார் 20 பேரை பிணைக் கைதிகளாக அழைத்துச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்கு உக்ரேனிய நகரமான லுட்ஸ்கில் நகரில் பஸ்ஸில் ஒரு ஆயுதமேந்திய நபர் ஒருவர் 20 பேரை பிணைக் கைதிகளாக அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபோதும் யாருக்காவது காயம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை என போலிசார் தெரிவித்துள்ளனனர்.

அந்த நபர் வைக்கும் கோரிக்கைகள் தெளிவாக தெரியவில்லை என்றும் எனினும் காவல்துறையினர் பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அரசியல் பிரமுகர்கள் மீதான விமர்சனங்களை அவர் வெளியிடும் அந்த மனிதனின் ட்விட்டர் கணக்கில் தோன்றுவதை உக்ரேனிய ஊடகங்கள் பகிர்ந்துள்ளன.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.