உலகம்

அமெரிக்கா நியூயார்க்கில் இன்று விருந்து நிகழ்ச்சி ஒன்றில் நடந்த துப்பாக்கிக்சூடு சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் பங்கு பற்றிய அமெரிக்க நியூயார்க் நகர விருந்து நிகழ்ச்சி ஒன்றில் திடிரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 16 பேர் பலத்த காயமடைந்தலில் இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு யாரால் நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள் இன்னும் அறியப்படாத நிலையில் போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.