இந்தியா
Typography

காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பது அளிக்க வேண்டும், ஆளும்

பிரதிநிதிகளுக்கு  அல்ல என்று, மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜுயூர்

தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைப்பெற்ற காவல்துறை சீரமைப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியில்

கலந்துக்கொண்ட ரிஜ்ஜுர், காவல்துறை மேலான வகையில் சீரமைக்கப்பட வேண்டும்

என்று தெரிவித்தார். தற்போது காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை

விடுத்து, நாட்டை ஆளும் பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும்  இது

வெட்கப்பட வேண்டிய செயல் என்றும் கூறினார்.

 

மேலும், காவல்துறையில் மட்டுமின்றி, அரசியல் துறை, சட்டத்துறை,

நீதித்துறை என்று அனைத்து துறைகளிலும் சீரமைப்பு நடவடிக்கைகள்

தேவைப்படுகிறது என்றும் கிரண் ரிஜ்ஜுர் மேலும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்