உலகம்
Typography

ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்களில் ஒன்றான யுனெஸ்கோ நிறுவனம் 1945ம் வருஷம் இதே நவம்பர் மாதம் 16 ம் தேதிதான் உருவாக்கப்பட்டது. 

அதனோட உறுப்பு நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்பாடல் துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே யுனஸ்கோ நிறுவனத்தின் பிரதான பணியாகும். இதன் மூலம் உலகின் இன, மத, மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் சம நீதி என்பதை உறுதிப்படுத்துவதே இவ்வமைப்பின் நோக்கமாகும்.  

அதன்படி இன்று யுனெஸ்கோ அமைப்புக்கு பிறந்த நாள்!

 

BLOG COMMENTS POWERED BY DISQUS