உலகம்
Typography

நேற்றிரவு ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில்  கிரிஸ்துமஸ் புறநகர் சந்தைப் பகுதி ஒன்றில் டிரக் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 50 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸில் நடத்தப்பட்டது போன்று இதுவும் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதலா என பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த டிரக் வாகனத்தின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இதேவேளை சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் இஸ்லாமிய மையம் ஒன்றினுள் இனந்தெரியாத நபர் ஒருவர் புகுந்து நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். இதற்கான காரணமும் இன்னமும் சரிவரத் தெரியவில்லை. 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்