உலகம்
Typography

லண்டனின் கிரீன்ஃபெல் டவர் அடுக்கு மாடி வீடு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு வீதம் 60 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தீயணைப்பு படையினர் கவலை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த பலர் முற்றுமுழுதாக தீக்கு இரையாகியுள்ளதால் அடையாளங்காணப்பட முடியாத நிலையில் உள்ளனர்.

இத்தீவிபத்துக்கான காரணம் தெரியவில்லை. கட்டிடம் முழுமையாக தீயில் எரிந்துள்ளது. இங்கிலாந்து பிரதமர், இளவரசர் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

Most Read