செவ்வாய்க்கிழமை பப்புவா நியூகினியாவை 7.5 ரிக்டர் அளவு கொண்ட வலிமையான நிலநடுக்கம் 10 Km ஆழத்தில் கோக்கோப்போ இலிருந்து 44 Km வடகிழக்கே தாக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

Read more: பப்புவா நியூகினியாவில் 7.5 ரிக்டரில் வலிமையான நிலநடுக்கம்! : சுனாமி எச்சரிக்கை விடுவிப்பு

அண்மைக் காலமாக உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போரும் அதனால் அவையிரண்டுக்கும் இடையேயான நல்லுறவில் ஏற்பட்டுள்ள விரிசலும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

Read more: பேச்சுவார்த்தை தோல்வியின் பின் வரி அதிகரிப்பு! : அமெரிக்க சீன வர்த்தகப் போர் தீவிரம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் நகரத்திலுள்ள சூஃபி புனிதத் தலம் அருகே அண்மையில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது.

Read more: பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி! 25 பேர் படுகாயம்

மியான்மாரின் யங்கூனில் இருந்து மாண்டலே நகர் நோக்கிப் பயணித்த மியான்மார் ஏர்லைன்ஸ் விமானத்தில் லேண்டிங் கியர் பழுதான போதும் விமானி சாதுரியமாகச் செயற்பட்டு பயணிகளைக் காயம் ஏற்படாது, உயிர்ச் சேதம் ஏற்படாது காப்பாற்றியுள்ளார்.

Read more: லேண்டிங் கியர் பழுதான விமானத்தை சாதுரியமாக இறக்கிப் பயணிகளைக் காத்த பைலட்!

நிலவில் கால் பதிக்கும் முதற் பெண்மணி அமெரிக்கராகத் தான் இருப்பார் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read more: நிலவில் கால் பதிக்கும் முதற் பெண் அமெரிக்கரே! : மைக் பென்ஸ் நம்பிக்கை

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப் படும் பொருட்களுக்கு 10% வீதத்தில் இருந்து 25% வீதம் வரைக்கும் வரியை உயர்த்தி மீண்டும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

Read more: சீனப் பொருட்களுக்கான அமெரிக்க இறக்குமதி வரி மீண்டும் அதிகரிப்பு! : BRI கொள்கைக்கும் அமெரிக்கா கடும் விமரிசனம்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்