ஏப்பிரல் 16 - 20 இடைப்பட்ட காலப் பகுதியில் பாகிஸ்தான் மண்ணின் மீது இந்திய இன்னொரு இராணுவத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மெஹ்மூட் குரேஷி தெரிவித்துள்ளார்.

Read more: ஏப்பிரல் 16 - 20 இடைப்பட்ட பகுதியில் இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு தயாராகின்றது! : பாகிஸ்தான்

கடந்த வருடம் கனடா மற்றும் மெக்ஸிக்கோ இடையிலான முக்கிய வர்த்தக உடன்படிக்கை ஒன்றின் போது இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என்று விமரிசித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அண்மையில் நடைபெற்ற குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றும் போதும் இதே போன்று இந்தியாவை விமரிசித்துள்ளார்.

Read more: இந்தியாவை வரி விதிப்பு ராஜா என விமரிசித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

நேபாளத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாகப் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் கடும் புயல் காற்றும் வீசி வருகின்றது.

Read more: நேபாளத்தில் புயல் மழைக்கு 27 பேர் பலி! : சீனக் காட்டுத் தீயை அணைக்க முயன்ற 24 வீரர்கள் பலி?

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்ட பாகிஸ்தானின் ஜெய்ஸ் இ முகமது இயக்கத் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக் அறிவிக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிக்கு, சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தொடர்ந்து தடுத்து வருகின்றது.

Read more: மசூத் அசார் விடயத்தில் அடம் பிடிக்கும் சீனா! : காஷ்மீர் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

எல்சால்வடோர், ஹொண்டுரஸ் மற்றும் கவுதமாலா ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளுக்கு இதுவரை அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Read more: மத்திய அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை ஆகிய இருவருக்கும் இடையே சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது.

Read more: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை சந்திப்பு!

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் அருகே மிஷ் மீரட் என்ற நகரத்தில் திங்கட்கிழமை தீவிரவாதிகள் தொடுத்த ராக்கெட்டுத் தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Read more: இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் மீது ராக்கெட்டுத் தாக்குதல்! : காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்