செவ்வாய்க்கிழமை சீனா 2 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. விண்வெளியில் தகவல் தொடர்பு தொழிநுட்பத்தை நிறுவுவது தொடர்பான செயற்கைக் கோள்கள் இவையாகும்.

Read more: விண்வெளிக்கு தகவல் தொழிநுட்ப செயற்கைக் கோள்கள் 2 ஐ ஏவியது சீனா!

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 212 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரங்களைப் பார்ப்போம்..

Read more: கோவிட்-19 தடுப்பூசி பாவனைக்கு வர 2 1/2 வருடங்கள் எடுக்கும் என WHO அறிவிப்பு!

கோவிட்-19 கொரோனா வைரஸ் தோற்றம் பெற்ற சீனாவின் ஹுபேய் மாகாணத்தைச் சேர்ந்த வுஹான் நகரில் 11 வார கால ஊரடங்கு ஏப்பிரல் 8 ஆம் திகதி தளர்த்தப் பட்டு அங்கு பொது மக்கள் நடவடிக்கைகள் கட்டுப்பாடுகளுடன் வழமைக்குத் திரும்பியிருந்தன.

Read more: வுஹான் நகரில் கொரோனாவின் 2 ஆவது அலை! : அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தனிமை!

இத்தாலி மத்தி அரசுக்கும், பிராந்திய ஆளுனர்களுக்கும் இடையிலான முறுகல் வலுத்தமையால், பிராந்திய தலைவர்களின் கூட்டத்தில், இரண்டாம் கட்ட தளர்வு நிலையினை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக இத்தாலிய செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: இத்தாலி மத்திய அரசுக்கும் பிராந்திய ஆளுனர்களுக்கும் இடையில் முறுகல் !

ரஷ்யாவின் சென்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள சென்ட் ஜோர்ஜ் வைத்திய சாலையில் செவ்வாய்க்கிழமை காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகியும், 150 பேர் வெளியேற்றப் பட்டும் உள்ளனர்.

Read more: ரஷ்யாவில் துயரம்! : கொரோனா மருத்துவமனை தீ விபத்தில் 5 பேர் பலி!

சுவிற்சர்லாந்தில் அடுத்து வரவிருக்கும் மாதங்களில், வைரஸ் சுமக்கும் அனைவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவதும், அவர்களின் அனைத்து தொடர்புகளையும் தனிமைப்படுத்துவதும், மிக முக்கியமானதாக இருக்கும் என சுவிஸ் சுகாதார அமைச்சர் கூறினார்.

Read more: சுவிற்சர்லாந்தில் வைரஸ் சுமக்கும் அனைவரையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்துவது முக்கியம் : அலைன் பெர்செட்

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நன்றாகக் குறைந்து வருவதாக சுவிஸ் மத்தி சுகாதாரத்துறையின் இன்றைய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந் 24 நேரத்தில் சுவிற்சர்லாந்தில் நாடாளவிய ரீதியில், 36 புதிய தொற்று அறிவிப்புக்கள் மற்றும் 18 இறப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

Read more: சுவிட்சர்லாந்தில் குறைந்து வருகிறது தொற்று : திசினோவில் புதிய தொற்று இறப்பு இல்லை !

More Articles ...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :