சர்வதேச அளவில் தனது வர்த்தக இலக்குகளை விரிவு படுத்தும் விதத்தில் சீனா மும்மொழிந்து வருவது தான் ஒற்றைப் பட்டைக் கொள்கை (One Belt Policy) ஆகும்.

Read more: சீனாவின் ஒன் பெல்ட் பாலிசி உச்சி மாநாட்டைத் தவிர்க்கும் இந்தியா

2019 ஆமாண்டின் முதல் 3 மாதங்களில் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச படைகள் ஆப்கானில் 305 பொது மக்கல் பலியாகக் காரணமாக இருந்துள்ளனர் எனவும் ஆனால் போராளிகளால் 227 பொது மக்களே கொல்லப் பட்டனர் என்றும் ஆப்கானில் இயங்கி வரும் ஐ.நா அதிகாரி ஒருவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more: ஆப்கானில் அமெரிக்கத் துருப்புக்கள் போராளிகளை விட அதிகளவு மக்களைக் கொலை செய்துள்ளனர்! : ஐ.நா

வடக்கு மியான்மாரில் மவுன் காலாய் என்ற கிராமத்துக்கு அருகே பச்சை மாணிக்கக் கல் அகலும் சுரங்கம் ஒன்றில் தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஏற்பட்ட திடீர் மண்சரிவில் சிக்கி 50 இற்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது.

Read more: மியான்மார் மாணிக்கம் அகலும் சுரங்கத்தில் மண்சரிவில் சிக்கி 50 இற்கும் அதிகமானவர்கள் பலி?

உக்ரைனில் அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்வில் எந்தவித அரசியல் முன்னனுபவமும் அற்ற நகைச்சுவை நடிகரான வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தேர்வாகியுள்ளார்.

Read more: உக்ரைனின் புதிய அதிபராக நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி தேர்வு!

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் செவ்வாய்க்கிழமை ரயில் மூலம் ரஷ்யாவை வந்தடைந்ததுடன் புதன்கிழமை விலாடிவோஸ்ட்டோக் என்ற நகரில் ரஷ்ய அதிபர் புட்டினுடன் முக்கிய பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.

Read more: வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் ரஷ்ய விஜயம்! : புட்டினுடன் முக்கிய பேச்சுவார்த்தை

ஈரானிடம் இருந்து தடையை மீறி எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா காலக்கெடு விதித்துள்ளதால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக உயர்ந்துள்ளது.

Read more: ஈரானின் எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த தடையால் 2019 இல் எண்ணெய் விலை அதிகபட்சத்தில்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு வடமேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் கேஸ்டில்லெஜோஸ் என்ற நகரில் 6.4 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று திங்கட்கிழமை பிற்பகல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Read more: பிலிப்பைன்ஸைத் தாக்கிய வலுவான நிலநடுக்கத்துக்கு 5 பேர் பலி!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்