கடந்த சில நாட்களாகக் கிழக்கு ஆப்பிரிக்காவில் பெய்து வரும் கனமழை காரணமாக கென்யா, சோமாலியா, உகாண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் பலத்த மழை பெய்து வருவதால் இந்நாடுகளின் பல மாகாணங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Read more: கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வெள்ளப் பெருக்கு : 270 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழப்பு

வியாழக்கிழமை யேமெனில் மரிப் என்ற பகுதிக்கு அருகே வளைகுடா கூட்டணி நாடுகள் மேற்கொண்ட தாக்குதலில், முகமது அப்துல் கரீம் அல் ஹம்ரான் என்ற ஹௌத்திக் கிளர்ச்சிக் குழுவின் முக்கிய தளபதி கொல்லப் பட்டுள்ளார்.

Read more: யேமெனில் ஹௌத்தி கிளர்ச்சிப் படைத் தளபதி கூட்டணி நாடுகளின் தாக்குதலில் பலி!

இத்தாலியில் கொரோனா வைரசுக்கு எதிரான கடுமையான பூட்டுதல் நடவடிக்கையிலிருந்து இரண்டாம் கட்ட தளர்வு நடவடிக்கைகள், மே 4ந்திகதி முதல் ஆரம்பமாகின.

Read more: இத்தாலியில் மக்டோனால்ட் துரித உணவகத்தின் முன் நீண்ட வாகன வரிசையில் காத்திருந்த மக்கள் !

சுவிற்சர்லாந்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ந் திகதி கொண்டாட்டப்படும், தேசியநாள் கொண்டாட்டங்கள் வானவேடிக்கைகள் இல்லை எனத் தெரியவருகிறது. சுவிஸ் மத்திய கூட்டாட்சி அரசு, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக,  ஆகஸ்ட் இறுதி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நடைபெறு நிகழ்வுகளை தடை செய்வதற்கான முடிவு செய்துள்ளது. 

Read more: சுவிற்சர்லாந்தில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ம் திகதி தேசிய நாள் கொண்டாட்டங்கள் இல்லை !

Worldometers இணையத் தளத்தின் அண்மைய அதிகார்ப்பூரவ தகவல் படி உலகம் முழுதும் 212 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று குறித்த முக்கிய புள்ளி விபரங்கள் கீழே :

Read more: லாக்டவுன் தளர்வு நடவடிக்கைகள் திறம்பட பேணப் படாது விட்டால் மீண்டும் ஊரடங்கு ஆபத்து! : WHO

இத்தாலியில் கொரொனா வைரஸ் தாக்கத்தினைத் தொடர்ந்து, கத்தோலிக்கத் தேவாலயங்களில் நிறுத்தி வைக்கபட்டிருந்த வெகுஜன வழிபாடு, ஞானஸ்நானம், திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகள் ஆகியன நிறுத்தி வைக்கபட்டிருந்தன.

Read more: இத்தாலியின் தேவாலயங்கள் மே 18 முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

ஆப்பிரிக்க நாடான நைஜரில் செவ்வாய்க்கிழமை நூறு மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பாரிய மணல் புயல் வீசியது.

Read more: ஆப்பிரிக்க நாடான நைஜரை மோசமாகத் தாக்கிய மணற் புயல்! : வைரலாகும் வீடியோ

More Articles ...

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் (வயது 56) சற்றுமுன்னர் (இன்று செவ்வாய்க்கிழமை) காலமானார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை கைப்பற்றப்போவதாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகள் காலதாமதமாக திறப்பதால் பாடங்களை குறைக்கத் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 646 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 127 ஆகவும் உயர்ந்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.

Worldometers இணையத் தளத்தின் அதிகாரப்பூர்வ சமீபத்திய தகவல் படி உலகம் முழுதும் 213 நாடுகளில் பரவியிருக்கும் கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முக்கிய புள்ளி விபரம் கீழே :

இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.