அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென பதவி விலகி உள்ளார்.

Read more: அமெரிக்க உள்துறை அமைச்சர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென் பதவி விலகல்!

திங்கட்கிழமை காலை 8:02 மணிக்கு தைவானின் கவுசிங் என்ற நகரிலிருந்து 317 பயணிகளுடன் ஹாங்கொங் சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் அவசர அவசரமாக புறப்பட்ட இடத்துக்கே திருப்பி செலுத்தப் பட்டு தைவானில் தரையிறக்கப் பட்டுள்ளது.

Read more: 317 பயணிகளுடன் ஹாங்கொங் சென்ற விமானம் தைவானில் அவசரமாகத் தரையிறக்கப் பட்டது!

ஈரானின் புரட்சிகர இராணுவத்தை ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்த அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்து வரும் நிலையில் இது தொடர்பில் ராய்ட்டர்ஸ் ஊடகத்துக்கு 3 அமெரிக்க அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Read more: ஈரானின் புரட்சி இராணுவத்தை தீவிரவாதிகளாக அறிவித்தால் அமெரிக்க இராணுமும் கருப்புப் பட்டியலில்! : ஈரான்

கடந்த வருடம் கனடா மற்றும் மெக்ஸிக்கோ இடையிலான முக்கிய வர்த்தக உடன்படிக்கை ஒன்றின் போது இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என்று விமரிசித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒருமுறை அண்மையில் நடைபெற்ற குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் உரையாற்றும் போதும் இதே போன்று இந்தியாவை விமரிசித்துள்ளார்.

Read more: இந்தியாவை வரி விதிப்பு ராஜா என விமரிசித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

மாலைத் தீவில் இருந்து நாடு கடத்தப் பட்ட முன்னால் அதிபரான முகமது நஷீத் அங்கு அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளார்.

Read more: மாலைத் தீவு தேர்தலில் மாபெரும் வெற்றியை எட்டிய நாடு கடத்தப் பட்ட முன்னால் அதிபர்!

ஏப்பிரல் 16 - 20 இடைப்பட்ட காலப் பகுதியில் பாகிஸ்தான் மண்ணின் மீது இந்திய இன்னொரு இராணுவத் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷாஹ் மெஹ்மூட் குரேஷி தெரிவித்துள்ளார்.

Read more: ஏப்பிரல் 16 - 20 இடைப்பட்ட பகுதியில் இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு தயாராகின்றது! : பாகிஸ்தான்

எல்சால்வடோர், ஹொண்டுரஸ் மற்றும் கவுதமாலா ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளுக்கு இதுவரை அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Read more: மத்திய அமெரிக்க நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்