ரஷ்யாவின் சைபீரிய சமவெளியின் வடகிழக்கே உள்ள பெலாயா கோரா என்ற கிராமத்தில் இறந்து போன ஒரு பறவையின் உடலை உள்ளூர் வேட்டைக்காரர்கள் கண்டு பிடித்தனர்.

Read more: 46 000 ஆண்டுகளுக்கு முன்பு கடைசிப் பனியுகத்தில் இறந்த பறவையின் உடல் கண்டுபிடிப்பு!

ஆப்கானில் சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் விதத்தில் ஒரு வாரத்துக்கு யுத்த நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: ஆப்கானில் யுத்த நிறுத்தம்! : தலிபான்களுடன் விரைவில் அமைதிப் பேச்சுவார்த்தை

கோவிட் -19 எனப் பெயரிடப்பட்டுளன்ள கொரோனா வைரஸ் உலகம் முழுவதற்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. சீனாவின் யுகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தாக்குதலுக்கு, ஐரோப்பிய நாடான இத்தாலியிலும் இருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more: இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இருவர் பலி - அச்சத்தில் பத்து நகரங்கள் முடக்கப்படுள்ளன.

சமீபத்தில் யேமெனில் இருந்து தனது நகரங்களைக் குறி வைத்து ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

Read more: யேமெனில் இருந்து தன் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளைத் தடுத்து நிறுத்திய சவுதி அரேபியா

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று சீனாவுக்கு வெளியே தென்கொரியாவில் அதிக நபர்களைப் பாதித்துள்ளது.

Read more: சீனாவுக்கு வெளியே தென்கொரியாவில் ஒரே நாளில் இரு மடங்கான கோவிட்-19 தொற்று!

பாகிஸ்தானை தொடர்ந்து கிரே லிஸ்ட்டில் வைத்திருக்க FATF எனப்படும் உலகளாவிய தீவிரவாத நிதித் தடுப்புக் கண்காணிப்பு அமைப்பு தீர்மானித்துள்ளதாக வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

Read more: கிரே பட்டியலில் பாகிஸ்தானைத் தொடர்ந்து நீட்டிக்க FATF அமைப்பு தீர்மானம்!

சீனாவில் தற்போது கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 2236 ஆகவும், பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 75 465 ஆகவும் உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more: கோவிட்-19 வைரஸுக்கு பலி எண்ணிக்கை 2236 ஆக உயர்வு! : சீனாவுக்கு வெளியேயும் சில உயிரிழப்புக்கள்!

More Articles ...

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்