இந்தோனேசியாவின் மத்திய தீவுப் பகுதியான சும்பா அருகே இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் பீதியடைந்தனர்.

Read more: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சிரியாவிலுள்ள ஈரானின் இராணுவ முகாம்களைக் குறி வைத்து திங்கட்கிழமை இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read more: சிரியாவிலுள்ள ஈரான் இலக்குகள் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல்! : 11 பேர் பலி

மடகாஸ்கர் நாட்டில் அண்மையில் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் 55.6% வீத வாக்குகளால் வெற்றி பெற்ற ஆண்ட்ரி ரஜோலினா சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

Read more: மடகாஸ்கர் அதிபராக ஆண்ட்ரி ரஜோலினா பதவியேற்பு!

அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பினால் வெளியிடப் பட்ட 81 பக்கம் கொண்ட ஏவுகணைப் பாதுகாப்பு மீளாய்வு அறிக்கை மீதான பெண்டகனின் அறிவித்தல் படி ரஷ்யாவிடம் இருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான S-400 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைப் பொறிமுறையை இந்தியா பெற்றது தொடர்பில் கவனம் செலுத்தப் பட்டுள்ளது.

Read more: ஏவுகணைப் பாதுகாப்பு கூட்டுறவு தொடர்பில் ஆலோசித்த இந்தியாவும், அமெரிக்காவும்

சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு 6.6% வீதமாகக் குறைந்துள்ளது.

Read more: கடந்த 28 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு சீனாவின் பொருளாதாரம் வீழ்ச்சி! : இந்தியா ஏறுமுகத்தில்!

சமீபத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் இருவேறு கப்பல்கள் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் 170 அகதிகள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுவதாக ஐ.நா சபையின் அகதிகள் பிரிவான UNHCR தெரிவித்துள்ளது.

Read more: மத்திய தரைக்கடலில் அகதிகள் கப்பல் மறுபடியும் மூழ்கி விபத்து! : 170 அகதிகள் உயிரிழப்பு

சோமாலியாவில் சமீபத்தில் அந்நாட்டு இராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் 73 தீவிரவாதிகள் வரை கொல்லப் பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

Read more: சோமாலியாவில் இராணுவத்தின் தாக்குதலில் 73 தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்