கனடாவின் கியூபெக் நகரத்தில் அமைந்துள்ள மசூதியில் மாலை நேரப் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகியும் 8 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

Read more: கனடாவின் கியூபெக் நகர மசூதியில் துப்பாக்கிச் சூடு : 6 பேர் பலி

ஏழு இஸ்லாமிய நாடுகளில் இருந்து அமெரிக்கா வருபவர்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை தான் ஏற்கவில்லை என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.

Read more: அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள தடை உத்தரவினை தான் ஏற்கவில்லை:பிரிட்டன் பிரதமர்

வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்பினைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த பிரிட்டன் பிரதமர் தெரேசா மேய் தனிப்பட்ட வொயேஜர் ஜெட் மூலம் உடனடியாக அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு அடுத்த நாளான இன்று சனிக்கிழமை துருக்கி தலைநகர் அங்காராவை வந்தடைந்துள்ளார்.

Read more: துருக்கி அதிபர் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேய்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் டுவிட்டால் மெக்சிகோ அதிபர் மிகவும் கடுப்பில் தமது அமெரிக்க பயணத்தையும் ரத்து செய்து உள்ளாராம்.

Read more: டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்தால் மெக்சிக்கோ அதிபரின் அமெரிக்கப் பயணம் ரத்து!

அமெரிக்காவில் அனைத்து விதமான அகதிகளும் உழ்நுழைவதற்கான அனுமதியை 120 நாட்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தி ஓர் உத்தரவில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டுள்ளார் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப்.

Read more: அமெரிக்காவில் அகதிகள் உழ்நுழைவதற்கான அனுமதியை 120 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்திய டிரம்ப்!

அண்மையில் பாகிஸ்தானும் ஈரானும் 5 பில்லியன் டாலர் பெறுமதியான வர்த்தகத்தை விருத்தி செய்யும் இரு தரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

Read more: 5 பில்லியன் டாலர் பெறுமதியான வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பாகிஸ்தான் மற்றும் ஈரான்

 

வானில் இருந்த வண்ணம் வானில் செல்லக் கூடிய விமானங்களையோ அல்லது பூமியில் உள்ள இலக்குகளையோ 400 km தூரம் பயணம் செய்து சென்று தாக்கக் கூடிய புதிய வகை ஏவுகணைப் பரிசோதனையை புதன்கிழமை சீன வான் படை நிகழ்த்தியுள்ளது. 

Read more: 400 km வீச்சம் உடைய வானில் இருந்து வானில் செல்லும் விமானங்களைத் தாக்கும் ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியது சீனா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்