அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் வாஷிங்டனில் உள்ள அதிபர் இல்லமான வெள்ளை மாளிகைக்கு முதலாவது வெளிநாட்டு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் தெரேசா மேய் இன்று வெள்ளிக்கிழமை வருகை அளித்துள்ளார்.

Read more: டிரம்ப் பதவியேற்ற பின் வெள்ளை மாளிகைக்கு முதல் வெளிநாட்டு விருந்தினராக வருகை தந்தார் பிரிட்டன் பிரதமர் தெரேசா மேய்

ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் கடும் பனிப்பொழிவு பெய்து வருவதாகவும் இதனால் ஏற்பட்ட குளிரைத் தாக்குப் பிடிக்க முடியாது 27 குழந்தைகள் பலியானதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Read more: ஆப்கானில் கடும் குளிருக்கு 27 குழந்தைகள் பலி

ஐஎஸ் தீவிரவாதிகள் இரசாயன ஆயுதங்களை கொண்டு ஜெர்மனியில் தாக்குதல்
நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Read more: ஐஎஸ் தீவிரவாதிகள் இரசாயன ஆயுதங்களை கொண்டு ஜெர்மனியில் தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு?

டிரம்ப் பதவியேற்ற பின் அவரது அலுவலக முதல் நாளான நேற்று சனிக்கிழமை பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் உரிமையை வலியுறுத்தக் கூடிய கிட்டத்தட்ட 1/2 மில்லியன் பொது மக்கள் வாஷிங்டனில் ஒன்று கூடி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

Read more: டிரம்பின் அலுவலக முதல் நாளில் வாஷிங்டனை முற்றுகை இட்ட 1/2 மில்லியன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்கள்! : அடுத்தது என்ன?

இந்திய குடியரசுத் தினத்தைக் கௌரவிக்கும் முகமாக துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான பூர்ஜ் கலிஃபா இந்தியத் தேசியக் கொடியில் உள்ள மூவர்ண நிறத்தில் புதன்கிழமை ஒளிர்ந்துள்ளது.

Read more: இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு மூவர்ண நிறத்தில் ஒளிர்ந்த உலகின் மிக உயரமான பூர்ஜ் கலிஃபா கட்டடம்

செவ்வாய்க்கிழமை சிரியாவில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி 2 ஆம் நாளாக கஷகஸ்தானின் அஸ்தானா நகரில் துருக்கி, ரஷ்யா, கஷகஸ்தான், ஐ.நா மற்றும் ஈரான் தூதுவர்கள் ஒன்று கூடிப் பேசியுள்ளனர். ஆனால் இரு நாட்கள் தொடர்ந்திருக்கும் இப்பேச்சுவார்த்தை மூலம் இந்த யுத்த நிறுத்தத்தை எப்படி நீட்டிப்பது என்பது குறித்து ஊடகங்களுக்கு விளக்க மறுக்கப் பட்டுள்ளது.

Read more: சிரிய யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தும் ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி : எப்படி என விளக்க மறுப்பு

22 ஆண்டுகள் காம்பிய அதிபராக ஆட்சி புரிந்து கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்ற போதும் பதவி விலக மறுத்து வந்த காம்பியாவின் முன்னால் அதிபரான யாஹியா ஜம்மே தற்போது நாட்டை விட்டு வெளியேறி கினியா சென்றிருப்பதாகத் தெரிய வருகின்றது.

Read more: பதவி விலக மறுத்த கம்பிய முன்னால் அதிபர் நாட்டை விட்டு வெளியேறினார்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்