வடக்கு இத்தாலியிலுள்ள அதிவேகப் பாதை ஒன்றில் ஹங்கேரி நாட்டு மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்தில் சிக்கி திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள் பலியானதாகவும் இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஐ தாண்டாது எனவும் தீயணைப்பு வீரர்கள் அறிவித்துள்ளனர்.

Read more: இத்தாலியில் பேருந்து விபத்தில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 16 இளவயதினர் பலி

வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் பழங்குடிப் பகுதியில் சிறிபான்மை ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பராச்சினார் நகரிலுள்ள காய்கறி சந்தை ஒன்றில் சனிக்கிழமை காலை 8:50 இற்கு சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் 25 பேர் பலியானதாகவும் 50 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Read more: பாகிஸ்தான் சந்தை குண்டு வெடிப்பில் 25 பேர் பலி! : 50 பேர் படுகாயம்

காம்பியாவின் புதிய அதிபராக அடமா பர்ரோ என்பவர் செனகல்லின் டக்காரிலுள்ள அந்நாட்டுத் தூதரகத்தில் பதவியேற்றதை அடுத்து பதற்ற நிலையைத் தவிர்ப்பதற்காக வியாழக்கிழமை காம்பியாவை நோக்கி மேற்கு ஆப்பிரிக்கத் துருப்புக்கள் விரைந்துள்ளன.

Read more: காம்பியாவின் புதிய அதிபராக அடமா பர்ரோ பதவியேற்பு : பதற்ற நிலையைத் தவிர்க்க விரைந்தன ஆப்பிரிக்கத் துருப்புக்கள்

இன்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் கையெழுத்திடவுள்ள பிரதான பணிகள் ஆயத்த நிலையில் இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: பதவியேற்கவுள்ள டிரம்பின் பிரதான பணிகள் ஆயத்த நிலையில்

அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

Read more: டொனால்ட் டிரம்பின் பதவியேற்பும் முதலாவது உரை சுருக்கமும்

வியாழக்கிழமை ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள 15 அடுக்கு பிலாஸ்கோ கட்டடம் இடிந்து வீழ்ந்தது.

Read more: ஈரான் கட்டட விபத்தில் 30 தீயணைப்பு வீரர்கள் பலி

வடகிழக்கு நைஜீரியாவில் போக்கோ ஹராம் போராளிகளைக் குறி வைத்து அந்நாட்டு இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் அகதிகள் முகாமில் இருந்த 52 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் 120 பேர் படுகாயம் அடைந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Read more: நைஜீரிய இராணுவத்தின் வான் வழித்தாக்குதலில் 52 பேர் பலி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்