திங்கட்கிழமை சீனாவின் சாங்ஷி மாகாணத்திலுள்ள அதிவேகப் பாதையில் பனி மூட்டம் காரணமாகப் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.
56 வாகனங்கள் ஒன்றுடன் இன்னொன்று மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பலியானதாகவும் மேலும் 37 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகின்றது.

Read more: பனி மூட்டம் காரணமாக சீனாவில் பாரிய வாகன விபத்து:17 பேர் பலி

சுமார் 52 வருட காலமாக கொலம்பியாவில் நிலவி வரும் குழப்பநிலையை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் நாளை வியாழக்கிழமை அந்நாட்டின் ஃபார்க் (FARK) கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப் படும் என கொலம்பிய அதிபர் ஜுவான் மானுவேல் சந்தோஷ் செவ்வாய்க் கிழமை அறிவித்துள்ளார்.

Read more: வியாழக்கிழமை கொலம்பிய ஃபார்க் கிளர்ச்சியாளர்களுடன் புதிய அமைதி ஒப்பந்தம்

எகிப்தில் அந்நாட்டு அதிபர் அப்டெல் ஃபட்டாஹ் அல் சிசி இனையும் சவுதி இளவரசரையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகவும்

Read more: எகிப்து அதிபர் சிசியைக் கொல்லத் திட்டமிட்ட சந்தேகத்தில் 292 பேர் விசாரணை

 2012 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பான அதிபர் போட்டியாளரும் அண்மையில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் டிரம்பை ஒரு மோசடிக் காரர் எனக் கடுமையாக விமர்சித்து வந்தவருமான மிட் ரோம்னி என்பவரைத் திடீரென டிரம்ப் சந்தித்துள்ளார்.

Read more: டிரம்பை தீவிரமாக விமர்சித்த  மிட் ரோம்னியுடன் டொனால்ட் டிரம்ப் திடீர் சந்திப்பு?

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் பெருவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

Read more: பெருவில் பொருளாதார மாநாட்டில் சந்தித்துப் பேசினர் ஒபாமாவும் புட்டினும்

ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் பதவி விலகக் கோரி தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரக் கணக்கான மக்கள் மஞ்சல் நிற சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read more: ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மலேசிய பிரதமர் பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

அண்மையில் மியான்மாரில் இருந்து பங்களாதேஷுக்கு முஸ்லிம்கள் தஞ்சம் கோரி சென்றதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என அந்நாட்டின் ஆங்கில மொழியிலான குளோபல் நியூ லைட் பத்திரிகை இன்று சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

Read more: எமது தேசத்தில் இருந்து பங்களாதேஷுக்கு முஸ்லிம்கள் தஞ்சம் அடைய செல்லவில்லை! : மியான்மார் அரசு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்