இவ்வருடம் வெளியிடப்பட்ட உலகின் அதிவேக 500 கணணிகளின் பட்டியலில் சீனாவிலும் அமெரிக்காவிலும் தயாரிக்கப் பட்ட  171 அதிவேக கணணிகள் இடம் பிடித்துள்ளன. மேலும் முதல் 2 சூப்பர் கணணிகளும் சீனாவைச் சேர்ந்தவை என்பதுடன் மொத்தமுள்ள 500 சூப்பர் கணணிகளிலும் 498 கணணிகள் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தொழிற்படுபவன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more: இவ்வருடம் லினக்ஸில் செயற்படும் உலகின் முதலிரண்டு அதிவேக சூப்பர் கணணிகளையும் உருவாக்கி சீனா சாதனை

ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்களில் ஒன்றான யுனெஸ்கோ நிறுவனம் 1945ம் வருஷம் இதே நவம்பர் மாதம் 16 ம் தேதிதான் உருவாக்கப்பட்டது. 

Read more: யுனெஸ்கோ அமைப்பு உருவான நாள் இன்று!

ஜேர்மனியில் இயங்கி வரும் இஸ்லாமியக் குழு ஒன்றை தடை செய்வதாக ஜேர்மனி அரசு அறிவித்துள்ளது.

Read more: ஜேர்மனியில் தடை செய்யப் பட்டது இஸ்லாமிய இயக்கம்: 190 இடங்களில் போலிஸ் தேடுதல்!

மியான்மாரில் சிறுபான்மையினத்தவரான றோஹிங்கியா முஸ்லிம் போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 30 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Read more: மியான்மாரில் றோஹிங்கியா போராளிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையேயான மோதலில் 30 பேர் பலி

அண்மையில் அமெரிக்க அதிபராகத் தேர்வான டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அதன் பின் சில மணித்தியாலங்களுக்குள் இட்ட உத்தரவின் கீழ் ரஷ்ய விமானங்கள் சிரியாவின் அலெப்போ நகரில் மீண்டும் தாக்குதல் தொடுத்திருப்பதாகத் தெரிய வருகின்றது.

Read more: டிரம்புடனான உரையாடலுக்குப் பின்னர் அலெப்போவில் மீண்டும் தாக்குதல் தொடுத்தது ரஷ்யா!

2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது பாரிய சிறைத் தகர்ப்பு சம்பவத்தில் சம்பந்தப் பட்டதற்காகப் பதவி நீக்கம் செய்யப் பட்டு மரண தண்டனை விதிக்கப் பட்ட முன்னால் அதிபரான மோர்ஸியின் மரண தண்டனையை ரத்து செய்து எகிப்து நீதிமன்றம் ஒன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளதுடன் இவரின் தடை செய்யப் பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியைச் சேர்ந்த 5 உறுப்பினர்களது மரண தண்டனையும் நீக்கப் பட்டுள்ளது.

Read more: பதவி நீக்கப்பட்ட முன்னால் ஜனாதிபதி மோர்ஸியின் மரண தண்டனையை ரத்து செய்தது எகிப்து நீதிமன்றம்!

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள டொனால்ட் டிரம்பும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் இது தொடர்பில் தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் சீன ஊடகமான cctv தெரிவித்துள்ளது.

Read more: மிக விரைவில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்திக்கின்றார் டொனால்ட் டிரம்ப்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்