சனிக்கிழமை ஆப்கானின் கிழக்கே நங்கர்ஹார் என்ற நகரில் ரமடான் பண்டிகைப் பொழுதில் தலிபான்களால் நடத்தப் பட்ட கார்க் குண்டுத் தாக்குதலில் 26 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Read more: ஆப்கானில் ரமடான் பண்டிகைப் பொழுதில் கார்க் குண்டுத் தாக்குல்

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் 2012 ஆம் ஆண்டு மலாலா யூசுஃப் சாய் இனைத் தலையில் சுட்டவனும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவனுமான பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவன் என்று கருதப் படும் ஃபஸ்லுல்லா என்பவன் அமெரிக்க டிரோன் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டு விட்டதாக வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஊடகத்துக்கு அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more: மலாலாவை சுட்ட பாகிஸ்தான் தலிபான் தலைவன் அமெரிக்க டிரோன் தாக்குதலில் பலி

ஜூன் 12 ஆம் திகதி வெற்றிகரமாக சிங்கப்பூரில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பை அடுத்து ரஷ்யா செல்லவுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன்.

Read more: அமெரிக்க அதிபர் சந்திப்பின் பின்னர் ரஷ்யா செல்லும் திட்டத்தில் கிம் ஜொங் உன்

கட்டாய பணச் சேகரிப்பு மோசடி, தீவிரவாத நடவடிக்கைகளுக்கான நிதியுதவி ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுக்கு (WTCC) எதிராக சுவிற்சர்லாந்து மத்திய அரசின் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முடிவு வெளியாகியுள்ளது.

Read more: வி.புலிகளுக்கான நிதிச் சேகரிப்பு குற்றச்சாட்டு வழக்கில் தமிழர்களை விடுவித்தது சுவிஸ் குற்றவியல் நீதிமன்றம்!

கடந்த 3 1/2 வருடங்களாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வுப் பணிகளை செய்து வரும் நாசாவின் ரோவர் ஸ்பிரிட் (கியூரியோசிட்டி) மற்றும் ஆப்பர்டுனிட்டி ஆகிய விண் வண்டிகள் தற்போது தமது ஆய்வுக் காலத்தின் மிகப் பெரிய சவாலை எதிர் நோக்கியுள்ளன.

Read more: செவ்வாயில் வீசி வரும் கடும் புயலால் நாசாவின் விண்கலங்களுக்கு பாதிப்பு! : நாசா கவலை

பூமியின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா கண்டம் பனிப்பாறைகளால் ஆனது. உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வெப்பநிலையால் இப்பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகி வருகின்றன.

Read more: பூகோள வெப்பமயமாவதால் அண்டார்ட்டிகா பனிப்பாறைகள் உருகும் வேகம் மும்மடங்கு அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் வடகொரிய அதிபர் கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு முக்கிய பல ஒப்பந்தங்களுடன் இனிதே நிறைவுற்றுள்ளது.

Read more: உலக அமைதிக்கு வழிவகுக்கும் விதத்தில் அமைந்ததா சிங்கப்பூர் சந்திப்பு? : ஓர் பார்வை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்