அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய கொள்கைகளுக்குத் தாக்குப் பிடிக்காமல் இந்தியாவிற்குள் வந்துள்ளது ஆரக்கிள் மென்பொருள் நிறுவனம். 

Read more: டிரம்ப் இம்சையால் இந்தியாவிற்குப் பறந்தது ஆரக்கிள்!

ஐ.நா பாதுகாப்புச் சபையில் உள்ள 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா அண்மையில் லிபியாவுக்கான ஐ.நா தூதுவராக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவரை ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் தேர்ந்தெடுத்ததற்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. பாலஸ்தீனத்தின் முன்னால் பிரதமரான சலாம் ஃபய்யாட் என்பவரை லிபியாவுக்கான புதிய பிரதிநிதியாக ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ரெஸ் அண்மையில் தெரிவு செய்திருந்தார்.

Read more: லிபியாவுக்கான ஐ.நா தூதராக பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவரை நியமித்ததற்கு அமெரிக்கா எதிர்ப்பு

 

நியூசிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள கோல்டன் பே என்ற புகழ் பெற்ற கடற்கரையில் கிட்டத்தட்ட 400 திமிங்கிலங்கள் அதிரடியாகக் கரை ஒதுங்கியுள்ளதுடன் இவற்றில் 300 திமிங்கிலங்கள் பலியாகி உள்ளன.

Read more: நியூசிலாந்து கடற்கரயில் வரலாற்றில் 3 ஆவது மிகப்பெரிய திமிங்கிலங்கள் கரை ஒதுங்கும் நிகழ்வு : 300 திமிங்கிலங்கல் வரை பலி

டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற நிலையில் அடுத்த அதிரடியாக கிரீன்கார்டுகளை 50% குறைக்கிறது அமெரிக்கா என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Read more: கிரீன்கார்டுகளை 50% குறைக்கிறது அமெரிக்கா!

தெற்கு பிலிப்பைன்ஸின் சுரிகாவ் டெல் நோர்டே என்ற பகுதியை மையமாகக் கொண்டு வெள்ளி இரவு 6.5 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் 15 பேர் பலியானதுடன் 120 பேர் வரை படுகாயம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் மீட்புப் பணிகள் விரைவாக முடுக்கப் பட்டிருப்பதாகவும் பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.

Read more: தெற்கு பிலிப்பைன்ஸைத் தாக்கிய வலிமையான நிலநடுக்கம் : 15 பேர் பலி, இந்தோனேசியாவில் கடும் வெள்ளம்

 

1970 களில் இருந்து அமுலில் இருக்கும் ஒரே சீனக் கொள்கையைத் தான் மதிப்பளிப்பதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் தொலைபேசி உரையாடலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

Read more: சீன அமெரிக்க முறுகல் நிலையில் தளர்வு : ஒரே சீனக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தார் டிரம்ப்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் துறைமுகப் பகுதிக்கு அண்மையில் உள்ள ஷாண்டி டவுனில் நேற்றிரவு முதல் இன்று புதன்கிழமை காலை வரை ஏற்பட்ட கடும் தீ விபத்தில் 15 000 பேர் இல்லங்களை இழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more: பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவின் ஷாண்டி டவுன் தீ விபத்தில் 15 000 குடிமக்கள் வீடுகளை இழந்துள்ளனர்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்