அமெரிக்கர்கள் அனைவரினதும் ஜனாதிபதியாக தான் பணியாற்றுவேன் என்று 45வது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

Read more: “அமெரிக்கர்கள் அனைவரினதும் ஜனாதிபதியாக பணியாற்றுவேன்”; வெற்றி உரையில் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி யார்?, என்பதை தெரிவு செய்வதற்கு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.  

Read more: அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி!

கிழக்கு கொங்கோவிலுள்ள கோமா எனும் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பில் ஒரு குழந்தை பலியானதாகவும் 32 இந்திய அமைதிப் படையினர் படுகாயம் அடைந்ததாகவும் அங்கு இயங்கி வரும் ஐ.நா ஏஜன்ஸி தெரிவித்துள்ளது.

Read more: கொங்கோ குண்டுவெடிப்பில் குழந்தை பலி : 32 இந்திய அமைதிப் படையினர் படுகாயம்

அமெரிக்க அதிபர் தேர்தலின் குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அண்மையில் பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டு அச்சம் காரணமாக அவர் அவசர அவசரமாக வெளியேற்றப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: டொனால்டு டிரம்பின் மேடையில் அதிரடி துப்பாக்கிச் சூடு? : நிஜத்தில் நடந்தது என்ன?

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி யார் என்பதை தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்புக்கள் சில மணி நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்து, வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கின்றார். 

Read more: அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள்; டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை!

சிரியாவைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் ISIS தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் 5 பேரை செவ்வாய்க்கிழமை ஜேர்மனி போலிசார் கைது செய்துள்ளனர்.

Read more: ISIS இற்கு ஆள்சேர்ப்பு செய்தனர் என்ற சந்தேகத்தில் 5 பேரைக் கைது செய்தது ஜேர்மனி

பல ஆண்டுகளாக நடைபெற்ற சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் கடந்த டிசம்பரில் பாரிஸில் கைச்சாத்தான உலக நாடுகளின் முதல் பருவநிலை ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை  முதல் அமலுக்கு வந்துள்ளது.

Read more: பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்