இஸ்லாமிய தேசப் போராளிகளான ISIS சுமார் ஒரு வருடப் போராட்டத்துக்குப் பிறகு சிரியாவின் மத்தியிலுள்ள பண்டைப் பெருமை மிக்க நகரான பால்மைராவை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

Read more: அலெப்போ தாக்குதலை எதிர்கொள்ளும் அதேவேளை சிரியாவின் பால்மைரா நகரை மீளக் கைப்பற்றியது ISIS

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தென்கொரியாவை இலக்கு வைத்து விசேட இராணுவப் பயிற்சியை மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த இராணுவப் பயிற்சி தென்கொரிய அதிபர் இல்லமான புளூ ஹவுசை இலக்கு வைத்து மேற்கொள்ளப் படுவதாகவும் தெரிய வருகின்றது.

Read more: தென்கொரியாவை இலக்கு வைத்து விசேட இராணுவப் பயிற்சியை வழிநடத்தும் கிம்

பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹஷீனா அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் MJ அக்பார் டாக்காவில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Read more: பெப்ரவரியில் இந்தியாவுக்கு விஜயம் செய்கின்றார் வங்கதேச பிரதமர் சேக் ஹஷினா

நைஜீரியாவின் வடகிழக்கே அமைந்துள்ள மடகலி என்ற மிக நெருக்கடியான சந்தை ஒன்றில் வெள்ளிக்கிழமை காலை இரு பெண் தற்கொலைக் குண்டுதாரிகள் நிகழ்த்திய குண்டு வெடிப்புத் தாக்குதலில் 45 பேர் கொல்லப் பட்டும் மேலும் 33 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

Read more: நைஜீரியா மற்றும் யேமெனில் தற்கொலைத் தாக்குதல் : பலர் பலி

ஞாயிற்றுக் கிழமை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள மிகப்பெரிய கொப்டிக் கதெட்ரல் கிறித்தவ தேவாலயத்தில் பலர் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டுள்ளது.

Read more: கெய்ரோ தேவாலய குண்டு வெடிப்பில் 25 பேர் பலி : கிறித்தவ சமூகத்தினரிடையே அச்சம்

நவம்பரில் அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யாவின் உதவி கிடைத்ததாக அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையான CIA இன் அறிக்கை ஒன்றை சுட்டிக் காட்டி வெள்ளிக்கிழமை தி வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Read more: அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதிக் கட்டத்தில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவியதா? : திடுக்கிடும் தகவல்கள்

டிசம்பர் 27 ஆம் திகதி அமெரிக்காவில் 2 ஆம் உலக யுத்தத்தின் போது ஜப்பானால் மோசமாகத் தாக்கப் பட்ட பேர்ல் ஹார்பர் என்ற துறைமுகத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் இணைந்து ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே விஜயம் செய்யவுள்ளார்.

Read more: அமெரிக்காவின் பேர்ல் ஹார்பருக்கு விஜயம் செய்யவுள்ள 2 ஆவது ஜப்பான் பிரதமராகப் பெயர் பெறும் சின்ஸோ அபே

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்