ஈராக்கின் வடக்கு நகரமான கய்யராஹ் இலிருந்து ஈராக்கிய படைகள் ஜிஹாதிஸ்ட்டுக்களை வெளியேற்றிய பின்னர் 2 வருடங்களுக்குப் பிறகு  முதன் முறையாக ஐ.நா இன் உணவு உதவி அங்குள்ள 30 000 குடிமக்களையும் சென்றடைந்துள்ளதாக செவ்வாய்க்கிழமை ஐ.நா சபை அறிவித்துள்ளது.

Read more: இரு வருடங்களுக்குப் பின்னர் முதல் ஐ.நா. உணவு உதவி 30000  ஈராக்கிய அகதிகளை அடைந்தது!

ஜப்பான் பிரதமர் அபே மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் றொட்ரிகோ டுவெடெர்ட்டே ஆகிய இருவரும் வியென்தியானே இல் சந்தித்து இரு நாட்டு கூட்டுறவை வலுப்படுத்துவதற்கும் தென் சீனக் கடல் விவகாரத்தில் சமாதானமான தீர்வு ஒன்றை எட்டுவதற்கு முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே இவ்விரு நாடுகளும் சீனாவுடன் தென் சீனக் கடல் விவகாரத்தில் முறுகலில் உள்ள நிலையில் இச்சந்திப்பு  நிகழ்ந்துள்ளது. 

Read more: தென் சீனக் கடல் முறுகலின் மத்தியிலும் பிலிப்பைன்ஸுக்கு விமானம் கப்பல்களை வழங்கும் ஜப்பான்!

ஜிகா வைரஸ் தாக்கத்தினால் 200 கோடி பேர் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். THE LANCET INFECTIOUS DISEASES மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்கள். 

Read more: வேகமாகப் பரவும் ஜிகா வைரஸ்; 200 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம்!

நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது.  கிஸ்போர்ன் இலிருந்து  169 கிலோமீட்டர் வடகிழக்கே  கடலுக்கு  அடியில் 30 கிலோமீட்டர்  ஆழத்தில் தாக்கிய இந்நிலநடுக்கம் பாரிய சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் பெரியளவு சேதத்தை ஏற்படுத்தவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

Read more: நியூசிலாந்து கடற்கரையில் 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அன்னை தெரேசாவுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (இலங்கை நேரப்படி பிற்பகல் 01.30) புனிதராக திருநிலைப்படுத்தப்படவுள்ளார். 

Read more: அன்னை தெரேசா புனிதராக திருநிலைப்படுத்தப்படுகிறார்!

பாகிஸ்தானில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பத் தடை செய்துள்ளது, அந்நாட்டு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். 

Read more: இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை!

பிரேசிலில் முன்னால்  அதிபர் டில்மா ரூசெஃபிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்  கொண்டு வரப் பட்டு  அவர் பதவி விலக்கப் பட்டதை அடுத்து துணை அதிபராக இருந்த 75 வயதாகும் மெக்கெல் டெமர் அந்நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ளார்.

Read more: பிரேசிலில் புதிய அதிபராக மைக்கேல் டோமர் பதவியேற்றார்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்