அணுவாயுதங்களைத் தாங்கியவாறு ஒலியை விட 5 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் ஸ்டார்ரி ஸ்கை 2 என்ற அதிநவீன ஹைப்பர் சோனிக் விமானத்தை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.

Read more: அணுவாயுதத்தைத் தாங்கிச் செல்லும் நவீன ஹைப்பர்சோனிக் விமானத்தைப் பரிசோதித்தது சீனா

அண்மையில் அதிபர் ஒபாமா பதவி வகித்த காலத்தில் மேற்கொள்ளப் பட்ட ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப் பட்சமாக அமெரிக்கா வெளியேறுவதை அதிபர் டிரம்ப் உறுதி செய்தார்.

Read more: ஈரானுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

அண்மையில் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா பாதுகாப்புச் சபையில் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கையில் ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் ஒப்புக் கொண்டதன் பிரகாரம் இன்னமும் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: ஒப்பந்தப் பிரகாரம் அணுவாயுதத் தயாரிப்பை வடகொரியா கைவிடவில்லை! : ஐ.நா பாதுகாப்புச் சபை

இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவின் லொம்பொக் தீவுக்கு அருகே 7 ரிக்டரில் தாக்கிய கடுமையான நிலநடுக்கத்துக்கு இதுவரை 39 பேர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: இந்தோனேசியாவின் லோம்பாக் தீவுக்கு அருகே 7 ரிக்டரில் வலிமையான நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பிரசித்தமான சுற்றுலாப் பகுதிகளாக விளங்கும் பாலி மற்றும் லம்போக் தீவுகளை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 7 ரிக்டர் அளவில் மிகவும் வலிமையான நிலநடுக்கம் தாக்கியது.

Read more: இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு! : கலிபோர்னிய காட்டுத் தீ மேலும் ஒரு மாதம் நீடிக்குமாம்

சனிக்கிழமை மாலை 2 ஆம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட சிறிய ரக விமானம் ஒன்று கிழக்கு சுவிட்சர்லாந்தில் சூரிச் நகருக்கு அருகே உள்ள ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் மோதி விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 20 பேரும் பலியானதாக சுவிட்சர்லாந்து காவல் துறை தெரிவித்துள்ளது.

Read more: சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைச் சாரலில் சிறிய ரக விமான விபத்து! : 20 பேர் பலி

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பரப்பில் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் தென் கிழக்காசிய நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.

Read more: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற் பரப்பில் ஆசியான் நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிக்கு சீனா அழைப்பு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்